தீயில் தூக்கி வீசிய

img

பள்ளி வளாகத்தில் மாணவனை தீயில் தூக்கி வீசிய மாணவர்கள்: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

குன்னத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் பட்டியல் இன மாணவனை, குப்பைக்கு தீ வைக்கும் குழியில் சக மாணவர்கள் தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.